புதுச்சேரியில் மேலும் 369 பேருக்கு கொரோனா பாதிப்பு: 7,355-ஆக அதிகரிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் மேலும் 369 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,355-ஆக அதிகரித்துள்ளது. மேலும் புதுச்சேரியில் கொரேனா தொற்றில் இருந்து 4,224 பேர் குணமடைந்துள்ள நிலையில் 3,025 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும், 106 பேர் உயிரிழந்துள்ளனர் .

Related Stories: