சென்னையில் கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றினார் முதல்வர் பழனிசாமி

சென்னை: சென்னையில் கோட்டை கொத்தளத்தில் முதல்வர் பழனிசாமி தேசியக் கொடியை ஏற்றியுள்ளார். தலைமைச் செயலகத்தில் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை முதல்வர் ஏற்றார்.

Related Stories: