கொரோனா விழிப்புணர்வு வாகனங்களின் சேவைகளை தொடங்கி வைத்தார் முதல்வர்

சென்னை: கொரோனா பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த எல்இடி வீடியோ வாகனங்களின் சேவைகளை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்துள்ளார். கொரோனாவில் இருந்து குணமடைந்த 1 லட்சம் பேருக்கு செல்போனில் முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் சென்னையில் 10 லட்சம் இல்லங்களுக்கு கொரோனா, டெங்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்படுகிறது.

Related Stories: