சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,832 குறைவு: சவரன் ரூ.40,104-க்கு விற்பனை

சென்னை: தங்கம் விலை தொடர்ந்து 4-வது நாளாக சரிவடைந்துள்ளது. சென்னையில் ஆபரணத்தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1832 குறைந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.40,104க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.229 குறைந்து ரூ.5013க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories: