சென்னை அரபிக் கடல் பகுதிகளில் பலத்த கற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என எச்சரிக்கை Aug 11, 2020 மீனவர்கள் அரேபிய கடல் கடல் பகுதிகளில் சென்னை: அரபிக் கடலில் தென் மேற்கு, மத்திய மேற்கு பகுதிகளில் 50-60 கி.மீ வேகத்தில் பலத்த கற்று வீசக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. அரபிக் கடல் பகுதிகளில் பலத்த கற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் செல்லவேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம்
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்