பிரதமர் நரேந்திர மோடியுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை

சென்னை: பிரதமர் நரேந்திர மோடியுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக காணொலி காட்சி மூலம் முதல்வரும் பிரதமரும் ஆலோசிக்கின்றனர்.  ஆந்திரா, பீகார், குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா முதல்வர்களுடன் பிரதமர்  இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.

Related Stories: