மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1.30 லட்சம் கன அடியில் இருந்து 80 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது. நீர் இருப்பு 58.67 டிஎம்சியாக உள்ள நிலையில் பாசனத்திற்கு 10,000 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 95.10 அடியாக உயர்ந்துள்ளது.

Related Stories: