அமோனியம் நைட்ரேட்டை அருகில் உள்ள மாவட்டங்களுக்கு மாற்ற திட்டம்

சென்னை: சென்னை மணலியில் உள்ள 740 டன் அமோனியம் நைட்ரேட்டை அருகில் உள்ள மாவட்டங்களுக்கு மாற்ற திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது. சுங்கத்துறை, வெடிமருந்து கட்டுப்பாட்டு துறை, போலீசார் ஆகியோர் நடத்திய ஆலோசனையில் முடிவு என தகவல் தெரிவிக்கின்றன. வெடிபொருட்கள் வைக்கக்கூடிய கிடங்கு காஞ்சிபுரம், வேலூர் மாவட்டத்தில் உள்ளது.

Related Stories: