சென்னையில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றம் தொடர்பாக புகார் அளிக்க புதிய செல்போன் எண் அறிமுகம்

சென்னை : சென்னையில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றம் தொடர்பாக புகார் அளிக்க புதிய செல்போன் எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 91502-50665 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பெண்கள் புகார் அளிக்கலாம் என குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

Related Stories: