இனி நகைக்கு ஆசைப்படவே கூடாது : தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.336 உயர்ந்து ரூ. 43,328-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.336 உயர்ந்து ரூ. 43,328-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.42 உயர்ந்து ரூ.5,416 ஆக அதிகரித்துள்ளது. வெள்ளியின் விலை கிராமிற்கு ரூ.2.காசுகள் அதிகரித்து ரூ.83.60 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.  

Related Stories: