சென்னை துறைமுகத்தில் உள்ள அம்மோனியம் நைட்ரேட் பாதுகாப்பாக உள்ளது.:சுங்கத்துறை அதிகாரிகள் விளக்கம்

சென்னை: சென்னை துறைமுகத்தில் உள்ள அம்மோனியம் நைட்ரேட் பாதுகாப்பாக இருக்கிறது என்று சுங்கத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். லெபனானில் நடந்தது போன்று சென்னையில் வெடிவிபத்து நடக்காது. அம்மோனியம் நைட்ரேட் குறித்து மக்களிடத்தில் அச்சம் தேவையில்லை என சுங்கத்துறை கூறியுள்ளது.

Related Stories: