கோடான கோடி மக்கள் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் ராமர் கோயில் கட்டப்படுகிறது.: மோடி பேச்சு

அயோத்தி: கோடான கோடி மக்கள் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் ராமர் கோயில் கட்டப்படுகிறது என்று ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி கூறியுள்ளார். ராமநாம கோஷம் உலகம் முழுவதும் இன்று எதிரொலிக்கிறது. மேலும் வரலாற்றுப்பூர்வமான இந்த நிகழ்ச்சியில் ராமபக்தர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார் என அவர் கூறினார்.

Related Stories: