மீன்வளத்துறையை தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை என பெயர் மாற்றம் செய்யக் கோரிக்கை

சென்னை: மீன்வளத்துறையை தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை என பெயர் மாற்றம் செய்யக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பெயர் மாற்றத்தை வலியுறுத்தி மீனவ அமைப்புகள் சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Related Stories: