புதிய கல்விக் கொள்கை, பள்ளிகள் திறப்பது தொடர்பாக முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை

சென்னை: புதிய கல்விக் கொள்கை, பள்ளிகள் திறப்பது தொடர்பாக முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை நடத்துகிறார். நாளை காலை 10 மணிக்கு நடைபெறும் ஆலோசனையில் அமைச்சர் செங்கோட்டையன், அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

Related Stories: