சென்னை மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக நே.சிற்றரசு நியமனம்.: ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: சென்னை மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக நே.சிற்றரசு நியமித்து ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை மேற்கு மாவட்ட செயலாளராக இருந்த ஜெ.அன்பழகன் மறைவை அடுத்து பொறுப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மேற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளராக ராஜா அன்பழகன் நியமிக்கப்பட்டார். 

Related Stories: