நாகை மாவட்ட பாஜக செயலாளர் அமுர்த விஜயகுமார் திமுகவில் இணைந்தார்

சென்னை: நாகை மாவட்ட பாஜக செயலாளர் அமுர்த விஜயகுமார் திமுகவில் இணைந்தார். காணொளி காட்சிமூலம் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அமுர்த விஜய்குமாருடன் பாஜகவினர் 2000 பேர் குடும்பத்துடன் திமுகவில் இணைந்தனர்.

Related Stories: