கிருஷ்ணகிரி உரிகம் வனச்சரகத்தில் யானையை கொன்று தந்தம் திருடிய வழக்கில் ஒருவர் கைது

கிருஷ்னகிரி: கிருஷ்ணகிரி உரிகம் வனச்சரகத்தில் யானையை கொன்று தந்தம் திருடிய வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இருந்த யானையின் தந்தத்தை உருவிச்சென்ற தம்மண்ணா என்பவரை போலீசார் கைது செய்தனர். பிலிக்கல் காட்டுப்பகுதியில் தற்காலிக வேட்டை தடுப்பு முகாம் அமைக்க வனத்துறை முடிவு செய்துள்ளது.

Related Stories: