சென்னையில் நேற்றிரவு ஆற்காடு சாலையில் பைக் ரேஸ் ஓட்டிய 6 பேர் கைது

சென்னை: சென்னையில் நேற்றிரவு ஆற்காடு சாலையில் பைக் ரேஸ் ஓட்டிய 6 பேரை கிண்டி போலீசார் கைது செய்தனர். பைக் ரேஸ் ஓட்டிய 6 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 3 இருசக்கர வாகனங்களை கிண்டி போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related Stories: