சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு விவரத்தை சென்னை மாநகராட்சி வெளியீடு

சென்னை: சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு விவரத்தை சென்னை மாநகராட்சி வெளியிட்டது. இந்நிலையில் சென்னையில் 62,552 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர் என தகவல் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையின் 15 மண்டலங்களில் 15,814 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளது.

Related Stories: