ராஜஸ்தான் முதல்வருக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சச்சின் பைலட் உள்பட 19 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்

ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் முதல்வருக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சச்சின் பைலட் உள்பட 19 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக ராஜஸ்தான் காங்கிரஸ் பொறுப்பாளர் அவினாஷ் பாண்டே தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்காதது குறித்து விளக்கமளிக்க சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.2 நாளில் விளக்கம் அளிக்காவிடில் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததாக கருதப்படும், என்றார்.

Related Stories: