நாடு முழுவதும் 10 மாநிலங்களில் இருந்துதான் 80% கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது: மத்திய சுகாதார அமைச்சகம்

டெல்லி: இந்தியாவில் 10 மாநிலங்களில் இருந்துதான் 80% கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 20 மாநிலங்களில் கொரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதம் தேசிய சராசரியான 63% விட அதிகமாக உள்ளது எனவும் கூறியுள்ளது.

Related Stories: