இந்தியாவில் கொரோனா பாதிப்பு 9,06,752 ஆக உயர்வு.! 23,727 பேர் உயிரிழப்பு

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,06,752 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் 23,727 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 5,71,460 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 28,498 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 553 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related Stories: