சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 உயர்வு

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,696-க்கும், சவரன் ரூ.37,568-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories: