பாரம்பரிய தமிழ் மருத்துவம் மிகுந்த பயனளிக்கக் கூடியது.: அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி

சென்னை: பாரம்பரிய தமிழ் மருத்துவம் மிகுந்த பயனளிக்கக் கூடியது என்று அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளார். திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட இடங்களில் கொரோனா மையங்களில் சித்த மருத்துவம் பின்பற்றப்படுகிறது. மேலும் தமிழக அரசு சித்தாவை மேம்படுத்த முக்கியத்துவம் கொடுக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.  

Related Stories: