தமிழக அமைச்சரவைக் கூட்டம் வரும் 14-ம் தேதி கூட இருப்பதாக அறிவிப்பு

சென்னை: தமிழக அமைச்சரவைக் கூட்டம் வரும் 14-ம் தேதி கூட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் 14-ம் தேதி மாலை 5 மணிக்கு கூட்டம் நடைபெற உள்ளது.

Related Stories: