சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 குறைவு

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 குறைந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,689-க்கும், சவரன் ரூ.37,512-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.55.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories: