செமஸ்டர் தேர்வுகளை செப்டம்பர் மாதம் நடத்தும் முடிவை மறுபரிசீலனை செய்ய மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு தமிழக முதல்வர் கோரிக்கை

சென்னை: செமஸ்டர் தேர்வுகளை செப்டம்பர் மாதம் நடத்தும் முடிவை மறுபரிசீலனை செய்ய மனிதவள மேம்பாட்டுதுறை மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு தமிழக முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார். கல்லூரி தேர்வுகளை செப்டம்பர் மாதம் நடத்துவது சிரமம் எனவும் தெரிவித்துள்ளார். செமஸ்டர் தேர்வுகள் குறித்து முடிவெடுக்க மாநில அரசுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories: