கோவை சின்னியம்பாளையம் பகுதியில் மூலிகை மைசூர்பா கடையில் உணவுப் பாதுகாப்புத்துறையினர் ஆய்வு

கோவை: கோவை சின்னியம்பாளையம் பகுதியில் மூலிகை மைசூர்பா கடையில் உணவுப் பாதுகாப்புத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். மூலிகை மைசூர்பாவை சாப்பிட்டால் கொரோனா குணமடையும் என்ற விளம்பரத்தையடுத்து ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் இனிப்புக்கடையின் உரிமையாளரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: