தமிழகத்தில் ஜூலை மாதமும் ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும்; முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

சென்னை:  தமிழகத்தில் ஜூலை மாதமும் ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் வழங்கப்பட்ட போல் அரிசியும் வழங்கப்படும். விலையில்லா ரேஷன் பொருட்களுக்கான டோக்கன்களை 6-ம் தேதி முதல் வீடுகளுக்கு சென்று வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories: