சோளிங்கர் அருகே சிலிண்டர் வெடித்த விபத்தில் வீட்டு உரிமையாளர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி

சோளிங்கர்: சோளிங்கர் அருகே சிலிண்டர் வெடித்த விபத்தில் வீட்டு உரிமையாளர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வீட்டில் சிலிண்டர் வெடித்ததில் பக்கவாட்டு சுவர்கள் இடிந்து விழுந்து வேலுமணிக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. படுகாயம் ஏற்பட்ட வேலுமணி மேல் சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

Related Stories: