தமிழக கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.  கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், ஈரோடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என்று தெரிவித்துள்ளது.

Related Stories: