புதுச்சேரியில் ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு 85 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

புதுச்சேரி: புதுச்சேரியில் ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு 85 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 619 ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: