தோழி சாய்ஸ்

நன்றி குங்குமம் தோழி

சம்மர் கிராண்ட் லுக் ஸ்பெஷல்


கோடைகாலம் துவங்கிவிட்டது. என்னதான் வெயில் என்றாலும் மழை என்றாலும் இந்தியாவைப் பொறுத்தமட்டில்  விசேஷம் என்றால் கிராண்ட் லுக் உடைகள் உடுத்தியாக வேண்டும். சரி வெயிலில் இருந்தும் தப்பிக்க வேண்டும். அதே  சமயம் கிராண்ட் பார்ட்டி மோடுக்கும் மாற வேண்டும் எனில் ஒரே வழி காட்டன் சில்க் தான். பொதுவாகவே சம்மர்  என்றால் காட்டன் தான். அதில் பட்டு மிக்ஸ் செய்தால் ஜொலிக்கலாம். சில்க் காட்டன் புடவைகள் கொஞ்சம் பருமனான  பெண்கள் மடிப்பு வைத்தும், ஒல்லி பெல்லி பெண்கள் சிங்கிளாக விட்டும் நடந்தால் அழகு மயில் நீங்கள் தான். சமீப  காலமாக பெரியவர்களையும் கூட சுண்டி இழுக்கிறது கருப்பு நிற பட்டுப் புடவை.

கருப்பு நிற காட்டன் சில்க் புடவை
புராடெக்ட் கோட்: 930086
www.palamsilk.com
 விலை: ரூ.5,424       

கருப்பு நிற எம்பிராய்டரி ப்ளவுஸ் பார்டர் கலரில் ப்ளவுஸ் போடாமல்  ட்ரெண்டியாக புடவை கலரில் ப்ளவுஸ்  அணிந்தால் வயது குறைவாக தெரியும்.
புராடெக்ட் கோட்: B079DNMMM5
விலை: ரூ.599

சில்க் த்ரெட் வளையல்
சிலருக்கு நிறைய வளையல்கள் போட்டுக்கொண்டால்தான் பிடிக்கும். அவர்கள் இந்த மாடலை தேர்வு  செய்துகொள்ளலாம்.
புராடெக்ட் கோட்: B07C6FXMDJ
www.amazon.in
விலை: ரூ.299

கருப்பு நிற சில்க் த்ரெட் நகை செட்
சில்க் த்ரெட் நகைகள் எனில் கொஞ்சம் மெட்டல் குறைவாக வெயிலுக்கு ஏற்ப கனம் குறைவாகவும் அதேசமயம்  கிராண்டாகவும் இருக்கும்.
புராடெக்ட் கோட்: B078GK56S2
www.amazon.in
விலை: ரூ.900

டோனிக் கோல்டு நிற க்ளட்ச் பர்ஸ்
புராடெக்ட் கோட்: 2513790
www.myntra.com
விலை: ரூ.1649

பீடட் காலணி
முடிந்தவரை காலணிகள் மற்றும் பர்ஸ் கொஞ்சம் சிம்பிள் அதே சமயம் கொஞ்சம் வேலைப்பாடுகள் நிறைந்தவைகளாக  இருப்பது நலம். மேலும் புடவைக் கலரைத் தவிர்த்தால் ஜிகு ஜிகுவென கண்களை உறுத்தாமல் இருக்கும்.
புராடெக்ட் கோட்: B074C4H5V4
www.amazon.in
விலை: ரூ.1490

சாட்டின் செமி ஸ்டிச்ட்
சல்வார் சூட்
காட்டன் போன்றே சாட்டின் மெட்டீரியலும் வெயிலுக்கு இதமாக இருக்கும். இதோ பார்ட்டி ஸ்பெஷல் சாட்டின் மேக்ஸி  சல்வார் சூட். உடையே கிராண்ட் லுக் என்பதால் அக்ஸசரிஸ்களை சிம்பிளாக தேர்வு செய்வது நல்லது.
புராடெக்ட் கோட்: MWN01
www.amazon.in
விலை: ரூ.3969

ஹேண்ட்மேட் லைட் வெயிட் காதணி
புராடெக்ட் கோட்: B076H2KFVG
www.amazon.in
விலை ரூ.359

கிராண்ட் இண்டோ வெஸ்டர்ன் மோதிரம்
கையில் கிராண்ட் ஸ்டோன் மோதிரம் அணிந்தால் பார்க்க அழகாக இருக்கும்.
புராடெக்ட் கோட்: B019T09JVC
www.amazon.in
விலை: ரூ.650

பிங்க் நிற கோலாபுரி காலணி
அதீத வேலைப்பாடுகள் இல்லாமல் கோலாபுரி காலணிகள் அணிந்தால் உடையுடன் இணைந்து ராயல் லுக் கொடுக்கும்.
புராடெக்ட் கோட்: KRKA-W-352
www.kolhapurichappal.co.in
விலை: ரூ. 1430

காலணிகளை மேட்ச் செய்திடும்
பிங்க் நிற ஹேண்ட்பேக்
புராடெக்ட் கோட்: B06XKDH41B
www.amazon.in
விலை: ரூ.599

- ஷாலினி நியூட்டன்