கொரோனாவின் தலைநகரமாக மாறும் சென்னை : ராயபுரத்தில் பாதிப்பு எண்ணிக்கை 6000ஐ நெருங்கியது!!!!

சென்னை : ஜூன் 19ம் தேதி நிலவரப்படி சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதித்தவர்கள் விவரத்தை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. அவற்றின் விவரத்தை இப்போது பார்ப்போம்.

ராயபுரம் – 5,828

கோடம்பாக்கம் – 3,959

திரு.வி.க நகரில் – 3,244

அண்ணா நகர் – 3,820

தேனாம்பேட்டை – 4,504

தண்டையார் பேட்டை – 4,743

வளசரவாக்கம் – 1,571,

அடையாறு – 2,144

திருவொற்றியூர் – 1,370

மாதவரம் – 999

பெருங்குடி – 729,

சோளிங்கநல்லூர் – 707,

ஆலந்தூர் – 781,

அம்பத்தூர் – 1,305

மணலி – 525

Related Stories: