ராணுவ வீரர்களின் மரணம் வலியை ஏற்படுத்துகிறது: பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேதனை

டெல்லி: லடாக் எல்லையில் ராணுவ வீரர்களின் மரணம் வலியை ஏற்படுத்துகிறது என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேதனை தெரிவித்துள்ளார். உயிரிழந்த ராணுவ வீரர்களின் தியாகத்தை நாடு மறக்காது, மேலும் அவர்களின் வீரத்தை கண்டு பெருமை கொள்கிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: