திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகளுக்கு நாளை கொரோனா பரிசோதனை

திருச்சி: திருச்சி தேவர் ஹாலில் காந்தி மார்க்கெட் வியாபாரிகளுக்கு நாளை கொரோனா பரிசோதனை செய்யப்படவுள்ளது. மாநகராட்சி அலுவலகத்தில் 7ம் தேதி நடந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, பேச்சுவார்த்தையில் பங்கேற்றவருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் பரிசோதனை செய்யப்படுகிறது.

Related Stories: