சென்னை உலக அளவில் முன்னணியில் உள்ள 8 மருந்து, மருத்துவ பொருள் உற்பத்தி நிறுவனங்களுக்கு முதல்வர் கடிதம் Jun 09, 2020 முதல் அமைச்சர் நிறுவனங்கள் பொருட்கள் உற்பத்தியாளர் முதல்வர் சென்னை: உலக அளவில் முன்னணியில் உள்ள 8 மருந்து, மருத்துவ பொருள் உற்பத்தி நிறுவனங்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வருமாறு கடிதத்தில் முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார்.
சென்னையில் உள்ள 4,079 வாக்குச்சாவடி மையங்களில் 835 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: பொதுமக்கள் பயமின்றி வாக்களிக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்
சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம்