இந்தியா உள்நாட்டு விமான சேவை மூலம் இதுவரை 6 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பயணம்: விமானத்துறை அமைச்சகம் Jun 07, 2020 பயணிகள் விமான போக்குவரத்து அமைச்சகம் டெல்லி: உள்நாட்டு விமான சேவை மூலம் இதுவரை 6 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் என விமானத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மே 25ல் உள்நாட்டு விமான சேவைகள் தொடங்கியது முதல் நேற்றுவரை 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர்.
வினாத்தாள் கசிவு… ஆள் மாறாட்டம்… நீட் தேர்வில் முறைகேடு செய்த 50 பேர் கைது: வடமாநிலங்களில் வழக்கம் போல் அரங்கேறிய மோசடி
ஜெட் வேகத்தில் ஊழல் செய்த ஜெகன் மோகன்; ஒய்எஸ்ஆர் கட்சியை மக்கள் முற்றிலும் நிராகரிப்பார்கள்: பிரதமர் மோடி பிரசாரம்
செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்ட வழக்கில் இனிமேல் அவகாசம் கேட்கக் கூடாது: அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை
“ஒடிசாவில் ஆட்சியமைப்பது பற்றி பாஜக பகல்கனவு காண்கிறது”: பிரதமர் மோடி பேச்சுக்கு ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்னாயக் பதிலடி