M.Phil., Ph.D., அவகாசம் முடிவுற்ற மாணவர்களுக்கு மேலும் ஓராண்டு அவகாசம்

சென்னை: M.Phil., Ph.D., அவகாசம் முடிவுற்ற மாணவர்களுக்கு மேலும் ஓராண்டு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இறுதித்தேர்வு எழுத முடியாமல் உள்ள மாணவர்களுக்கு மேலும் ஓராண்டு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது Viva - Voice என்ற வாய்மொழித்தேர்வை காணொலிக்காட்சி மூலம் நடத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Stories: