முதல் சம்மனிற்கு ஆஜராகாததால் காட்மேன் வெப் சீரிஸ் இயக்குநர், தயாரிப்பாளருக்கு போலீஸ் 2-வது சம்மன்

சென்னை: முதல் சம்மனிற்கு ஆஜராகாததால் காட்மேன் வெப் சீரிஸ் இயக்குநர், தயாரிப்பாளருக்கு போலீஸ் 2-வது சம்மன் அனுப்பியுள்ளது. குறிப்பிட்ட சமூகத்தை பற்றி அவதூறாக காட்மேன் சீரிஸில் வசனங்கள் இடம்பெற்றுள்ளதாக புகார் இருந்தது. நாளை மறுநாள் காலி விசாரணைக்கு ஆஜராகாவிடில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என  மத்திய குற்றப்பிரிவு போலீஸ் தெரிவித்துள்ளது.

Related Stories: