திமுக பொருளாளராக துரைமுருகன் நீடிப்பார் : மு.க ஸ்டாலின்

சென்னை : திமுக பொருளாளராக துரைமுருகன் நீடிப்பார் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு. பொதுக்குழுவை கூட்டி பொது செயலாளர் மற்றும் பொருளாளரை தேர்வு செய்யும் சூழல் தற்போது இல்லை ஆகவே துரைமுருகன் பொருளாளர் பதவியில் தொடருவார் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>