தங்களது கல்லூரிகளில் கட்டணத்தை நிர்ணயிக்க கல்லூரிகளுக்கு அவகாசம்

சென்னை: தங்களது கல்லூரிகளில் கட்டணத்தை நிர்ணயிக்க கோருவதற்கு ஜூன் 15 வரை கல்லூரிகளுக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. மே 31-ஆம் தேதியுடன் அவகாசம் முடிந்த நிலையில் கட்டண நிர்ணய குழு ஜூன் 15 வரை நீட்டியுள்ளது.

Related Stories:

>