பள்ளிகளை ஆய்வு செய்ய அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை

சென்னை: அனைத்து பள்ளிகளும் தேர்வு மையமாக செயல்பட உள்ளதால் பள்ளிகளை ஆய்வு செய்ய அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. தேர்வறைகள், கட்டடங்கள், மேசைகள், இருக்கைகள் சரியாக இருக்கிறதா? என ஆய்வு. மேலும் கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்தப்படுகிறதா? என்பதை 6-ம் தேதி ஆய்வு செய்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>