சென்னை மாதவரம் பால்பண்ணை ஆவின் அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை: சென்னை மாதவரம் ஆவின் பால்பண்ணையில் பணிபுரிந்து வந்த அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகிறார்.

Related Stories: