தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே.என்.லட்சமணன் மறைவால் வேதனை: பிரதமர் மோடி இரங்கல்

சென்னை: தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே.என்.லட்சமணனின் மறைவு வேதனை அளிப்பதாக பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழக மக்களுக்கு சேவையாற்றுவதிலும், பாஜகவை விரிவுப்படுத்துவதில் லட்சமணன் முக்கிய பங்காற்றியவர் என்று தெரிவித்துள்ளார்.

Advertising
Advertising

Related Stories: