கொரோனா நோய் தொற்றால் சென்னையில் மேலும் 2 பேர் உயிரிழப்பு

சென்னை: கொரோனா நோய் தொற்றால் சென்னையில் மேலும் 2 பேர் உயிரிழந்தனர். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 65 வயது மூதாட்டி, 36 வயது நபர் உயிரிழந்தனர்.

Advertising
Advertising

Related Stories: