சிறப்பு ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் எண் கட்டாயம்.: ரயில்வே நிர்வாகம் தகவல்

சென்னை: சிறப்பு ரயில்களுக்கு ரயில்வே முன்பதிவு மையங்களில் முன்பதிவு செய்யும் போது பயணம் செய்பவர்களின் ஆதார் எண் கட்டாயம் குறிப்பிடப்பட வேண்டும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. முன்பதிவிற்கு செல்லும்போது பயணம் செய்பவர்களின் ஆதார் எண்ணை மறக்காமல் குறித்துச் செல்லுங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: