தமிழகத்தில் தென்காசி, குற்றாலம், செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழை

சென்னை: தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பதிவாகி உள்ளது. அதில் தென்காசி, குற்றாலம், செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழை பதிவாகி உள்ளது. மேலும் நெல்லை, பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

Related Stories: