திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மே 31ம் தேதி காணொலிக் காட்சி மூலம் அனைத்துக் கட்சி கூட்டம்

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மே 31ம் தேதி காணொலிக் காட்சி மூலம் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது. மருத்துவ கல்வியில் ஓபிசி இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி ஆலோசனைக் கூட்டமானது நடைபெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories: