7 கல்வி அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

சென்னை: 7 கல்வி அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. திண்டிவனம், சேலம், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், உள்ளிட்ட அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டனர்.

Related Stories: